Vaaku Thantha

வாக்கு தந்த

Artist: Anita Kingsly | Albums:



Lyrics in English

Vaaku Thantha Vaaku Maara Devan -- (2)
Vazhuvathennai Kathiduvaar
Vazhigalellam Nadathiduvaar -- (2)

Tharisanathal Ennai Veruthanare
Pariyasam Seitha Nagaithanare -- (2)
Um Kirubai Enmele Vaithitire
Ariyanai Mel Ennai Yetrinire -- (2) -- Vaaku

Thuruthiyai Konduthennai Thurathinare
Aniyaaya Palisumaigal Sumathinare -- (2)
Thuravai Thiranthennai Thetrineere
Vaazhavaithu Ennai Uyarthineere -- (2) -- Vaaku


Lyrics in Tamil

வாக்கு தந்த வாக்கு மாற தேவன் -- (2)
வழுவதென்னை காத்திடுவார்
வழிகளிலெல்லாம் நடத்திடுவார் -- (2)

1. தரிசனத்தால் என்னை வெறுத்தனரே
பரியாசம் செய்து நகைத்தனரே -- (2)
உம் கிருபை என் மேலே வைதிடீரே
அரியணை மேல் என்னை ஏற்றினீரே -- (2) -- வாக்கு

2. துருத்தியை கொடுத்தென்னை துரத்தினரே
அநியாய பழிசுமைகள் சுமத்தினரே -- (2)
துரவை திறந்தென்னை தெற்றினீரே
வாழவைத்து என்னை உயர்தினேரே -- (2) -- வாக்கு



;