Kalangum Nerangalil

கலங்கும் நேரங்களில்

Artist: Anita Kingsly | Albums:



Lyrics in English

Kalangum Nerangalil
Aarudhal Paduthiduveer
Neer Illamal Ondrum Illai
Ellam En Yesuthaane -- (2)

Ellame Yesuthaan Yesuthaan
En Yesuvethaan -- (2)

1. Koopitta Naalil Bathil Thantheer
Thaiyriyam Eendhiteer - Naan -- (2)
Sanchala Eravu Marainthathu
Ellame Enakku Yesuthaane -- (2) -- Ellame

2. Belaveenathil Ennai Thaangum
Um Kirubai Perithallo -- (2)
Ummai Pol Yaaraiyum Kandathillai
Ellame Enakku Yesuthaane -- (2) -- Ellame


Lyrics in Tamil

கலங்கும் நேரங்களில்
ஆறுதல் படுத்திடுவீர்
நீர் இல்லாமல் ஒன்றும் இல்லை
எல்லாமென் இயேசுதானே -- (2)

எல்லாமே இயேசுதான், இயேசுதான்
என் இயேசுவேதான் -- (2)

1. கூப்பிட்ட நாளில் பதில் தந்தீர்
தைரியம் ஈந்திட்டீர் -- (2)
சஞ்சல இரவு மறைந்தது
எல்லாமே எனக்கு இயேசுதானே -- (2) -- எல்லாமே

2. பெலவீனத்தில் என்னை தாங்கும்
உம் கிருபை பெரிதல்லோ -- (2)
உம்மைப் போல் யாரையும் கண்டதில்லை
எல்லாமே எனக்கு இயேசுதானே -- (2) -- எல்லாமே



;