Appuram Pogiravar Pola Kaanapattalum

அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும்

Artist: Anita Kingsly | Albums:



Lyrics in English

Appuram Pogiravar Pola Kaanapattalum - Yesu -- (2)
Un Meedhu Nokkamaiyullar
Un Ninaivellam Avar Arivaar -- (2)
Kaakkindravar Uruvaakindravar
Tholin Mel Sumakkindravar -- (2)

1. Moriahvil Abiragaamai - Avar
Kanaathavar Pol Irunthaar -- (2)
Eesakkuku Maru Vaazhvalithu
Palugi Peruga Seithaar -- (2) -- Appuram

2. Kappaliṉ Adithattinil - Avar
Kanaathavar Pol Ayarnthaar -- (2)
Ezhundhu Vanthaar Athatti Sendraar
Akkarai Kadandhu Sendranar -- (2) -- Appuram


Lyrics in Tamil

அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் - இயேசு -- (2)
உன் மீது நோக்கமாயுள்ளார்
உன் நினைவெல்லாம் அவர் அறிவார் -- (2)
காக்கின்றவர் உருவாக்கின்றவர்
தோளின் மேல் சுமக்கின்றவர் -- (2)

1. மோரியாவில் ஆபிரகாமை - அவர்
காணாதவர் போல் இருந்தார் -- (2)
ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து
பலுகி பெருக செய்தார் -- (2) -- அப்புறம

2. கப்பலின் அடிதட்டினில் - அவர்
காணாதவர் போல் அயர்ந்தார் -- (2)
எழுந்து வந்தார் அதட்டி சென்றார்
அக்கரை கடந்து சென்றனர் -- (2) -- அப்புறம்



;