Kartharai Uyarthidum Kaalam

கர்த்தரை உயர்த்திடும் காலம்

Artist: Anita Kingsly | Albums:



Lyrics in English

Kartharai Uyarthidum Kaalam
Ithu Nandriyal Thudhithidum Neram
Deva Varthaiyai Nambidum Yaarum
Kirubaiyai Kondaadiduvom -- (2)

1. Othukappata Ennai Serthukondeer
Thallapatta Ennai Anaithukondeer -- (2)
Ketadhai Thandhiteer Aaseervadhithiteer
Ketka Marandhathaiyum Serthu Koduthiteer -- (2) -- Kartharai

2. Belaveena Nerathil Sumanthu Kondeer
(En) Thozhviyin Nerathil Thozh Kodutheer -- (2)
Ithuvarai Kaathavar Inimelum Kaathiduveer
Endra Nitchayathai Enakku Thandeer -- (2) -- Kartharai

3. Thozhviyillai Enakku Thoivumillai
Yevaraikandum Enakku Bayamumillai -- (2)
Aalaitha Aandavar Ennodu Irukka
Orupothum Aasaikka Paduvathillai -- (2) -- Kartharai


Lyrics in Tamil

கர்த்தரை உயர்த்திடும் காலம்
இது நன்றியால் துதித்திடும் நேரம்
தேவ வார்த்தையை நம்பிடும் யாரும்
கிருபையின் கொண்டாடிடுவோம் -- (2)

1. ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக் கொண்டீர்
தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் -- (2)
கேட்டதைத் தந்திட்டீர் ஆசீர்வதித்திட்டீர்
கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் -- (2) -- கர்த்தரை

2. பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர்
(என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்திடீர் -- (2)
இதுவரைக் காத்தவர் இனிமேலும் காத்திடுவீர்
என்ற நிச்சயம் எனக்கு தந்தீர் -- (2) -- கர்த்தரை

3. தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை
எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை -- (2)
அழைத்த ஆண்டவர் என்னோடு இருக்க
ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை -- (2) -- கர்த்தரை



;