Kondaduvom Yesu Rajavai

Artist: Alwin Thomas | Albums:



Lyrics in English

Magizhchiyodae avar sannithi munnae
Aanandha saththathodae aaradhanai -- (2)
Karangalai uyarthi kuralgalai ezhuppi
Gembeeramaai thuthithiduvom -- (2)

--Chorus--
Kondaduvom yesu rajavai
Kondaduvom seitha nanmaiyai
Kondaduvom yesu rajavai
Kondaduvom nandri solvom
Kondaduvom nandri solvom

1. Kora bayangara puyalgal naduvinil
Nesakkaram kondu kaatheeraiya
Sonnathai seithu mudikkum varaiyil
Unnai maravaen endreeraiya -- (2)
Um kirubai vizhagathathae
Um vaakkum maarathathae -- (2) -- Kondaduvom

2. Pagaingnar munbu panthiyondrai
Aayatham seithu vaitheeraiya
Anukoolamaana arputham ondrai
Yaavarum kaana seidheeraiya -- (2)
Um kirubai vizhagathathae
Um vaakkum maarathathae -- (2) -- Kondaduvom

3. Aathi anbai mutrum maranthu
Thooramaga chendrenaiya
Thedi vanthu vaakku thandhu
Marubadi vaazha seidheeraiya -- (2)
Um kirubai vizhagathathae
Um vaakkum maarathathae -- (2) -- Kondaduvom

--TAMIL--
மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே
ஆனந்த சத்தத்தோடே ஆராதனை -- (2)
கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பி
கெம்பீரமாய் துதித்திடுவோம் -- (2)

--Chorus--
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் செய்த நன்மையை
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்
கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்

1 கோர பயங்கர புயல்கள் நடுவினில்
நேச கரம் கொண்டு காத்தீரையா
சொன்னதை செய்து முடிக்கும் வரையில்
உன்னை மறவேன் என்றீரையா -- (2)
உம் கிருபை விலாகததே
வாக்கும் மாறாததே -- (2) -- கொண்டாடுவோம்.

2 பகைஞர் முன்பு பந்தி ஒன்றை
ஆயத்தம் செய்து வைத்தீரையா
அநுகூலமான அற்புதம் ஒன்றை
யாவரும் காண செய்தீரையா -- (2)
உம் கிருபை விலாகததே
வாக்கும் மாறாததே -- (2) -- கொண்டாடுவோம்.

3 ஆதி அன்பை முற்றும் மறந்து
தூரமாக சென்றேனையா
தேடி வந்து வாக்கு (கள்) தந்து
மறுபடி வாழ செய்தீரையா -- (2)
உம் கிருபை விலாகததே
வாக்கும் மாறாததே -- (2) -- கொண்டாடுவோம்.


Lyrics in Tamil



;