Indha Kallinmel

Artist: Alwin Thomas | Albums:



Lyrics in English

Indha kallinmel en sabaiyai kattuven
Paathalathin vaasal athai maerkollathae -- (2)
Sabaiyin thalaivar Yesuvae
Moolaikku thalaikkal Yesuvae -- (2)

Hallelujah (2) Sabaithan jeyikkumae
Hallelujah (2) Baathalam thorkkumae

1. Ratham sinthi meetkappatta sabaiyidhuvae
Sutham pera kristhu thantha sthalamithuvae -- (2)
Sabaithanil nilai naattineer
Puthu manidhanai ennai maatrineer
Vaazhkkaiyai sezhippakkineer
Kirubaiyal uyarthineer
Ennai kirubaiyal uyarthineer -- Indha Kallinmel

2. Jebathinaal kattappatta sabai/veedu ithuvae
Kudumbamaai inaitha nal veed/urav ithuvae -- (2)
Aaviyin nalla thagappanae
Sabai muzhuvathum engal sonthamae
Vaetrumaigal ingu illaiyae
Krishthuvin sariramae
Naangal krishthuvin sariramae -- Indha Kallinmel

3. Paarvonin vallamaigal muriya seitheer
Yesabelin thanthirangal azhiya seitheer -- (2)
Ezhupputhal tharum akkini
Engal jebathilae pattri yeriyuthae
Thadaigalai athu thagarkkuthae
Sabaidhan vellumae
Endrum sabaithan vellumae -- Indha Kallinmel

--TAMIL--

இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்
பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே -- (2)
சபையின் தலைவர் இயேசுவே
மூலைக்கு தலைக்கல் இயேசுவே -- (2)

அல்லேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே
அல்லேலூயா (2) பாதாளம் தோற்குமே

1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே
சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே -- (2)
சபைதனில் நிலை நாட்டினீர்
புது மனிதனாய் என்னை மாற்றினீர்
வாழ்க்கையை செழிப்பாக்கினீர்
கிருபையால் உயர்த்துனீர்
என்னை கிருபையால் உயர்த்தினீர் -- இந்த கல்லின்

2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை (வீடு) இதுவே
குடும்பமாய் இணைந்த நல் உரவிதுவே -- (2)
ஆவியின் நல்ல தகப்பனே
சபை முழுவதும் எங்கள் சொந்தமே
வேற்றுமைகள் இங்கு இல்லையே
கிறிஸ்துவின் சரீரமே
நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே -- இந்த கல்லின்

3. பார்வோனின் வல்லமைகள் முறிய செய்தீர்
யெசபேலின் தந்திரங்கள் அழிய செய்தீர் -- (2)
எழுப்புதல் தரும் அக்கினி
எங்கள் ஜெபத்திலே பற்றி எறியுதே
தடைகளை அது தகர்க்குதே
சபைதான் வெல்லுமே
என்றும் சபைதான் வெல்லுமே -- இந்த கல்லின்


Lyrics in Tamil



;