Kulirum Nerathil

குளிரும் நேரத்தில்

Artist: | Albums:



Lyrics in English

Kulirum Nerathil
Irul Soolntha Velaiyil
Bethleham Oorile
Ooru Aathisayam Nadanthathe -- (2)

Vaanavar Paadida
Thoothargal Thudhithida
Meipargal Vanangida
Nam Meetpar Piranthare -- (2)

Merry Christmas Merry Christmas
Merry Christmas Happy Christmas -- (2)

1. Uthirantha Poovaai Malarnthaar - En Nenjukulle
Aazhiyatha Vaasamai Kalanthaar - En Swasame -- (2)
En Vaazhvai Velichamai Maatrida
Irulilum Oliyaai Piranthaar -- (2) -- Merry Christmas

2. Paraloga Vaasalai Thiranthar - Manathurugiye
Manu Aavatharam Yeduthaar - Mannai Meetkave -- (2)
Yelaiyin Vittinil Jolithaar
Sarithiram Thirupi (Thirupiye) Paarthida -- (2) -- Merry Chirstmas

Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah -- (2)


Lyrics in Tamil

குளிரும் நேரத்தில்
இருள் சூழ்ந்த வேளையில்
பெத்லகேம் ஊரிலே
ஒரு அதிசயம் நடந்ததே -- (2)

வானவர் பாடிட
தூதர்கள் துதித்திட
மேய்ப்பர்கள் வணங்கிட
நம் மீட்பர் பிறந்தாரே -- (2)

Merry Christmas Merry Christmas
Merry Christmas Happy Christmas -- (2)

1. உதிராத பூவாய் மலர்ந்தார் - என் நெஞ்சுக்குள்ளே
அழியாத வாசமாய் கலந்தார் - என் சுவாசமே -- (2)
என் வாழ்வை வெளிச்சமாய் மாற்றிட
இருளிலும் ஒளியாய் பிறந்தார் -- (2) -- Merry Christmas

2. பரலோக வாசல் திறந்தார் - மனதுருகியே
மனு அவதாரம் எடுத்தார் - மண்ணை மீட்கவே (2)
ஏழையின் வீட்டினில் ஜொலித்தார்
சரித்திரம் திருப்பி(திருப்பியே) பார்த்திட -- (2)

Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah -- (2)



;